districts

img

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி களில் பதிவாகும் வாக்குகள்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி களில் பதிவாகும் வாக்குகள் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மையத்தில் எண்ணப்படுகிறது. இதையடுத்து அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. அங்குள்ள புதர்களை பொக்லைன் எந்திரம் மூலம் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.