திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் இருசக்கர வாகன பிரச்சார பேரணி சேலம் வந்தடைந்தது. வி.எஸ் கல்லூரி அருகே வந்த பிரச்சாரக் குழுவினருக்கு திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மலர் விழி ராஜா, சந்திரமோகன், காந்தி, சசி உட்பட பலர் வரவேற்றனர்.