districts

புதுச்சேரியில் காதலர் தின விழா

காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, காதலர் தினத்தை முன்னிட்டு ‘காதலை வரவேற்போம் கலவரத்தை தடுப்போம்’என்ற முழக்கத்தை முன் வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து ரோஜா பூக்களை கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.