districts

img

நீலகிரி மாவட்டம், லவ்டேஸ் - கேத்தி இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்தது

நீலகிரி மாவட்டம், லவ்டேஸ் - கேத்தி இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், உதகையிலிருந்து புறப்பட்ட மலை ரயில் 1 மணி நேரம் தாமதமாக குன்னூரை சென்றடைந்ததால், சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.