பல்வேறு இடங்களில் சங்க கொடியேற்றி அரசு ஊழியர்கள் கோரிக்கை நமது நிருபர் மே 7, 2024 5/7/2024 12:00:00 AM அரசு ஊழியர் சங்கத்தின் 41வது அமைப்பு தினத்தையொட்டி, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சங்க கொடியேற்றி அரசு ஊழியர்கள் கோரிக்கை முழக்கங்கள் எழுப்பி கொண்டாடினர்.