districts

img

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கேரள மாநிலம், வைக்கம் பகுதியில் நடைபெற்று வரும் தந்தை பெரியார் நினைவக கட்டப்பணிகள் குறித்து, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். இதில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் காசிலிங்கம், கேரள மாநிலத்திற்கான தமிழ்நாடு வரவேற்பு அலுவலர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.