ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்டப்ட பெரியசேமூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதியினர் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.