districts

img

கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மேற்கு மண்டல காவல் துறை துணைத்தலைவர் முத்துச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.