தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், சேலம் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி சேலம் காந்தி விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்ற மாணவர் சி.பிர காசுக்கு செவ்வாயன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.