தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நமது நிருபர் பிப்ரவரி 8, 2024 2/8/2024 11:25:31 PM தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகி யோர் 448 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43.57 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்கள்.