பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில். நடைபெற் றது வருகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கான 19 வயதிற் குட்பட்ட 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த கவின்ராஜ் தங்க பதக்கம் மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும், இரண்டாம் இடத்தை பெற்ற கோயம்புத்தூரை சேர்ந்த அகில்பாலாஜி வெள்ளி பதக்கமும் ரூ 75 ஆயிரத்திற்கான காசோலையும், திருநெல் வேலியை சேர்ந்த தனுவர்சன் வெங்கலப்பதக்கத்தையும் ரூ 50 ஆயிரத்திற்கான காசோலையையும் பெற்றனர்.