districts

img

ஒன்றிய செயலாளர் சிறுவ லூர் எஸ்.எ.முருகன் தலைமையில் பள்ளி  குழந்தைகளுக்கு இனிப்பு

கோபி அருகே உள்ள அயலூரில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவ லூர் எஸ்.எ.முருகன் தலைமையில் பள்ளி  குழந்தைகளுக்கு இனிப்பு  வழங்கி கொண்டாடினர். நிகழ்வில் ஒன்றிய பொருளாளர் சண்மு கம், ஒன்றிய துணைச் செயலாளர் அமராவதி, நாராயணன், சகாதே வன், விஜயகுமார், கண்ணன், பழனிச்சாமி, ஆறுமுகம், வெள்ளி யங்கிரி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.