போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து ஆதரவு திரட்டினர். இதில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.