districts

img

தருமபுரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம்

தருமபுரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். முன்னதாக கட்சியின் மாநிலக்குழு அலுவலக கட்டிட நிதி இரண்டாம் தவணையாக ரூ 1 லட்சத்து 62 ஆயிரத்து 600ம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, ஆர்.சிசுபாலன், எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநாதன், சோ.அருச்சுணன், ஆர்.ஜோதிபாசு ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி நல்லம்பள்ளி எஸ்.சின்னராஜ், ஆகியோர் உள்ளனர்.