districts

img

திருப்பூர், தளி பேரூராட்சிக்குட்பட்ட குளிப்பட்டி குரு மலை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம்

திருப்பூர், தளி பேரூராட்சிக்குட்பட்ட குளிப்பட்டி குரு மலை பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் ஞாயிறன்று  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தளி  பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மைக் குழுவை  புதுப்பித்து செயல்படுத்துவது தொடர்பாக ஆலோ சனை மேற்கொண்டனர்.