பாலர் பூங்கா வடக்கு ஒன்றியம் அங்கேரிபாளையம் கிளை சார்பாக சமத் துவ பொங்கல் நமது நிருபர் ஜனவரி 13, 2024 1/13/2024 8:43:17 PM பாலர் பூங்கா வடக்கு ஒன்றியம் அங்கேரிபாளையம் கிளை சார்பாக சமத் துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.