உலக மனநல தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரி நமது நிருபர் அக்டோபர் 9, 2024 10/9/2024 9:24:30 PM உலக மனநல தினத்தை முன்னிட்டு, சேலம் அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் புதனன்று நடைபெற்ற மனநலம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், ஆட்சியர் ரா.பிருந்தா தேவி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.