சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், கொப்பம் ஏரி யில், பனை விதைகள் நடும் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் திங்க ளன்று துவக்கி வைத்தனர். ஆட்சியர் பிருந்தாதேவி, ராஜேந்திரன் எம்எல்ஏ, மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.