districts

img

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூ ராட்சி 7 ஆவது வார்டு

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் பேரூ ராட்சி 7 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கட்சி  வேட்பாளர் எம்.ராமசாமிக்கு ஆதரவாக கூட்டணி கட்சியின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.