districts

img

சிவப்பு புத்தக தினத்தை முன் னிட்டு திருப்பூர் தியாகி பழனிச் சாமி நினைவகத்தில் புரட்சி

சிவப்பு புத்தக தினத்தை முன் னிட்டு திருப்பூர் தியாகி பழனிச் சாமி நினைவகத்தில் புரட்சியின்  துருவ நட்சத்திரம் தோழர் லெனின் என்ற நூல் வாசிக்கப் பட்டது. இதேபோல் உடுமலை உள்ளிட்ட பகுதிகளிலும் சிவப்பு  புத்தக தின நிகழ்வுகள் நடைபெற் றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் உட்பட் வெகுஜன அமைப்புக ளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்ற னர்.