districts

img

நாமக்கல், பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சி

நாமக்கல், பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி களை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.