தருமபுரி மாவட்டம், இண்டூர் பவர்கிரிட் கார்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் பொதுத்துறை நிறுவனம் சார்பில், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.67 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.