districts

img

மின்தடை

ஈரோடு, செப்.6- ஈரோடு மாவட்டம், பெரி யாண்டிபாளையம் துணை மின் நிலையம், சிப்காட் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளியன்று (நாளை) நடைபெற உள்ளது. இதனால் பெரி யாண்டிபாளையம் - ஊத்துக் குளி சாலை, மேலப்பாளை யம், பிகே.புதூர், பனியம் பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம் பாளையம், மாடுகட்டி பாளையம், எளையாம் பாளையம், துளுக்கம்பா ளையம் மற்றும் பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய  பகுதிகளில் வெள்ளியன்று காலை 9 மணி முதல் மாலை  5 மணி வரை மின் விநி யோகம் இருக்காது. அதேபோல சிப்காட் வளாகம் தெற்கு பகுதி,  கம்புளியம்பட்டி, சரளை,  வரப்பாளையம், புளியம் பாளையம், காசிபில்லாம் பாளையம் ஆகிய பகுதி களிலும் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது.