districts

img

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஓய்வூதியர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.