districts

img

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை

திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை சிவசக்தி கால னியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று பார்வையிட்டு, நலதிட்ட உதவிகள் வழங்கினார்.