உதகை கிரசன்ட் உயர்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2023 8/29/2023 11:12:12 PM உதகை கிரசன்ட் உயர்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். இதில் பள்ளியின் தாளாளர் உமர் பாரூக், பள்ளி முதல்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.