districts

img

கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில் நடை பெற உள்ள தொழில் பாதுகாப்பு

கோயம்புத்தூர் எம்எஸ்எம்இ அசோசியேசன் சார்பில் நடை பெற உள்ள தொழில் பாதுகாப்பு மாநாட்டில்,  தமிழக, கேரள தொழிற் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இதுதொடர்பான சுவர் விளம்பரங்கள், மாவட்டம் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.