தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நமது நிருபர் பிப்ரவரி 12, 2025 2/12/2025 9:33:05 PM தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் மூலனூர் பாரதி வித் யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி வி.செல்வஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து செவ்வா யன்று பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.