districts

img

தேசிய அளவில் சேலத்தில் நடைபெற்ற வில் விளையாட்டுப் போட்டி

தேசிய அளவில் சேலத்தில் நடைபெற்ற வில் விளையாட்டுப் போட்டியில் சேலம் மாவட்டம் 7 ஸ்டார் ஆர்ச்செரி கிளப் சார்பில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்கள் சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜிடம் வாழ்த்து பெற்றனர்.