districts

img

நாமக்கல் மாவட்டம் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், அணைப்பாளையத்தில் செவ்வாயன்று கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.