districts

img

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டி

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையம் பேரூராட்சி 8 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் பி.முத்துப்பழனிச்சாமி தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார்.