கோவை அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணி நமது நிருபர் மே 13, 2022 5/13/2022 10:29:54 PM கோவை அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஜின் கோய்ட் (ZIN COIT) என்ற சத்து மாத்திரைகளை மருத்துவமனை முதல்வர் நிர்மலா வழங்கினார்.