எம்.எம்.அனீபா மாஸ்டர் நீலகிரி மாவட் டத்திட்டக்குழு உறுப்பினராக தேர்வு நமது நிருபர் ஜூன் 24, 2023 6/24/2023 11:34:25 PM மார்க்சிஸ்ட் கட்சியின் நீல கிரி மாவட்டக்குழு உறுப்பி னரும், மாவட்ட பஞ்சாயத்து, உறுப்பினருமான எம்.எம்.அனீபா மாஸ்டர் நீலகிரி மாவட் டத்திட்டக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.