ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த கேரள மாநிலத்தின் உள்ளாட்சி துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் ஐ கேரள சமாஜ் தலைவர் பிரசாந்த், செயலாளர் குமார், பொருளாளர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். கோவை எம்பி பி.ஆர்.நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் ஆகியோர் உடனிருந்தனர்.