நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவுதினம் நமது நிருபர் செப்டம்பர் 1, 2023 9/1/2023 11:18:41 PM நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவுதினம், கோவை அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதில் மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ்கண்ணன், செயலாளர் அசாருதீன், ஆசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.