districts

img

சேலம் மாவட்டம், மேச்சேரி சிறப்புநிலை பேரூ ராட்சி 3 ஆவது வார்டில், திமுக கூட்டணி சார்பில்   போட்டி

சேலம் மாவட்டம், மேச்சேரி சிறப்புநிலை பேரூ ராட்சி 3 ஆவது வார்டில், திமுக கூட்டணி சார்பில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆர்.பழனி போட்டியிடுகிறார்.  இதையொட்டி வேட் பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பணி ஆலோ சனை கூட்டம் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் மேச்சேரியில் நடைபெற் றது. இதில் மாவட்ட சிபிஎம் செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமமூர்த்தி,  ஒன்றிய செயலாளர் ஜி.மணி முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.