districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகரம், ஜி.கே.லே-அவுட் கிளைப் பொருளாளர் டி.தமிழரசன்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு மாநகரம், ஜி.கே.லே-அவுட் கிளைப் பொருளாளர் டி.தமிழரசன் மற்றும் எஸ்.மகேஸ்வரி திருமண நிகழ்ச்சியில் ஞாயிறன்று வாலிபர் சங்க வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினர். வடக்கு மாநகரத் தலைவர் கண்ணன், மாநகரச் செயலாளர் விவேக் ஆகியோர் நிதியை பெற்றுக் கொண்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.