districts

img

கோவை வேடபட்டி பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி

கோவை வேடபட்டி பேரூராட்சி 5 ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.நாகரத்தினம் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.