கோவை, பிப்.9- கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வேட் டைக்காரன்புதூர் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் களாக 7 ஆவது வார்டில் ஏ துரைசாமி என்கிற பழனிச்சாமி, 15 ஆவது வார்டில் எஸ். சாத்துக்குட்டி, 18 ஆவது வார்டில் எஸ்.சரிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், கோட்டூர் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாள ராக 20 ஆவது வார்டில் எம்.நந்தினி, 21 ஆவது வார்டில் பி.மாரி முத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும், வால்பாறை நகராட்சி 12 ஆவது வார்டில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.பரமசிவம் போட்டியிடுகிறார்.