districts

img

காலமானார்

சேலம் மாவட்டம், சங்க கிரியைச் சேர்ந்த மூத்த வழக் கறிஞரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர கிளை செயலாளருமான ஆர்.குழந் தைவேல் (63) திங்களன்று காலமானார். இவரின் மறைவை அறிந்து சிபிஎம் சேலம் மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, ஆர். வெங்கடபதி, எம்.குணசேகரன், எஸ்.கே.சேகர், பொன்.  ரமணி, சங்ககிரி தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம், கே. ராஜாத்தி மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்தோர் அஞ்சலி செலுத்தினர்.