* மொழியியல் – இது ஆங்கிலத்தில் PHILOLOGY எனப்படும்.
* உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி – சீன மொழி.
* உலகில் இரண்டாவதாக அதிக மக்களால் பேசப்படும் மொழி - ஆங்கிலம்.
* இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி – இந்தி. (இது அவர்களின் தாய்மொழி அல்ல).
* அதிக மொழிகள் பேசப்படும் நாடு – இந்தியா.
* உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் இந்தியா - 5 ஆவது இடம்.
* இந்தியாவில் இரண்டாவதாக அதிகம் மக்கள் பேசும் மொழி - தெலுங்கு.
* உலகில் பேசப்படும் மொத்த மொழிகள் – 2,796.
* இந்தியாவில் பேசப்படும் மொத்த மொழிகள் – 1,652.
* திராவிட மொழிகள்– தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு.
* தமிழ் பேசப்படும் நாடுகள் – இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்.
* காசி மற்றும் கோரோ மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலம் - மேகாலயா.