districts

img

போட்டித்தேர்வுக்கு தயாராகும் நூலக வாசகர்கள்‌ பயன் பாட்டிற்காக பொள்ளாச்சி சார் நிலை

போட்டித்தேர்வுக்கு தயாராகும் நூலக வாசகர்கள்‌ பயன் பாட்டிற்காக பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலு வலர் முத்துக்குமார் பொது அறிவு மற்றும் போட்டித்தேர்வு, வினாடி-வினா அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். அவருக்கு நூலகர்கள் கணேசன், மகேந்திரன் மற்றும் நூலக வாசகர்  வட்டத்தினர் நன்றி தெரிவித்தனர்.