குழந்தைகள் பூங்காவுக்கு வரும் செல்லங்களே!
நீங்கள் உங்கள் கதை, பாடல், ஓவியம் என அனுப்புகிற போது உங்களுடைய புகைப் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். உங்களின் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள். ஓகேயா?
1) மா.சுஜிதா
7ஆம் வகுப்பு, மினர்வா பப்ளிக் ஸ்கூல், அருப்புக்கோட்டை
2) ரேகா ஆதிரை
6ஆம் வகுப்பு,
ஏவிபி பள்ளி,
திருப்பூர்.
3) எஸ்.பிந்து பாஷினி
5ஆம் வகுப்பு, NSN மெம்மோரியல் சீனியர் செகண்டரி ஸ்கூல், சிட்லபாக்கம், குரோம்பேட்டை,
சென்னை- 600 044