districts

img

சேலம் மாநகராட்சி 24 ஆவது வார்டில் சிபிஎம் கட்சியின்  வேட்பாளராக போட்டியிடும் கே.நிர்மலா கனகராஜ்

சேலம் மாநகராட்சி 24 ஆவது வார்டில் சிபிஎம் கட்சியின்  வேட்பாளராக போட்டியிடும் கே.நிர்மலா கனகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, மேற்கு மாந கர செயலாளர் எம்.கனகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி களின் முன்னணி ஊழியர்கள் உள்ளனர்.