குடியரசு தினம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்டம், டவுன்ஹாலில் தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் கொடிகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.