இந்தியா கூட்டணியின், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, புதனன்று கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதியல் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் திரளானோர் பங்கேற்றனர்.