districts

img

சேலம் ஸ்ரீகோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதிநவீன மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா

சேலம் ஸ்ரீகோகுலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அதிநவீன மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவமனை இயக்குநர் செல்லம்மாள், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் செங்குட்டவன் முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம், மூத்த மருத்துவர் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.