districts

img

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா துவக்கம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா துவக்கம் மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு நூறா வது பிறந்தநாள் விழா வியாழனன்று  கோவையில் இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியினர் கேக் வெட்டி கொண்டாடினர்.