districts

img

அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்கள் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.