கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், மசக்காளி பாளையம் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறை நமது நிருபர் ஜனவரி 7, 2022 1/7/2022 7:20:56 PM கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், மசக்காளி பாளையம் பகுதியில் அரசின் வழிகாட்டு நெறிமுறை களை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம் அணியாம லும் வந்த பொதுமக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.